விராட் கோலியின் பிறந்தநாளான இன்று நவம்பர் 5ஆம் தேதி அனுஷ்கா ஷர்மா ஒரு இதயப்பூர்வமான செய்தியை வெளியிட்டார். மேலும் அவர் தனது கணவருடன் ஒரு அபிமான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். கணவர் விராட் கோலி
"கோவிட்-19-ன் போது, ஏழைகளின் மிகப்பெரிய கவலை என்னவென்றால், அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்ன உணவளிப்பார்கள் என்பதுதான்... பிறகு நான் எந்த ஏழையையும் பசியுடன் தூங்க விடமாட்டேன் என்று முடிவு செய்தேன்,
தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக தெலுங்கானாவை சேர்ந்த 19 வயது இளைஞனும், குஜராத்தை சேர்ந்த 21 வயது இளைஞனும் கைது செய்யப்பட்டனர். தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு பல மிரட்ட
ஆப்பிள் கணினி ஐமேக் அடுத்த ஜென் கணினியை அறிமுகம் செய்துள்ளது. எம். 3 சிம் கொண்ட அதிவேக பெர்ஃபாமன்ஸ் கணினியை அறிமுகம் செய்துள்ளது. முந்தைய எம்.1 வெர்ஷனை விட 2 மடங்கு வேகமாக செயல்படும் என நிறுவனம் தெரிவ
தொடர்ந்து அதிரடியாக அதிகரித்து வரும் தங்கம் விலை இன்றும் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.45,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவ
சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்று கோவை திரும்பிய வீரருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சீனாவில் ஆசிய அளவிலான பாரா விளையாட்டு போட்டி நடைப
மணிமேகலைக்கு இடுப்பில் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த
ராஜஸ்தானில் நிச்சய தோல்வியை பாரதிய ஜனதா எதிர்கொள்ள உள்ள நிலையில் நரேந்திர மோடி கடைசி அஸ்திரத்தை பயன்படுத்தி உள்ளார்” எனக் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலு
தாஜ்மஹாலின் உண்மை வரலாறு தொடர்பாக இந்து சேனா தரப்பில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொல்லியல் துறை அதுகுறித்து முடிவெடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து சேனா அ
அரசு பேருந்தில் படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த மாணவர்க
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அவர்களுடைய வீட்டிலும் அவருக்கு சொந்தமான பல இடங்களிலும் தொடர்ச்சியாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்க
நீட் தேர்வுக்கு எதிராக அரசுப்பள்ளி மாணவர்களிடம் கையெழுத்து பெறுவதில் எந்தவித தவறும் கிடையாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந
தீபாவளி, விளக்குகளின் திருவிழா, இந்தியாவில் மிகவும் துடிப்பான மற்றும் குறிப்பிடத்தக்க பண்டிகைகளில் ஒன்றாகும். விளக்குகள், வானவேடிக்கைகள் என இந்த திருவிழாவை கண்டு அனுபவிக்க இந்த நான்கு இந்திய நகரங்களுக
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தினமும் பல்வேறு நிகழ்ச்சியில்
உலக நாயகன் கமலஹாசனின் இளைய மகளான அக்ஷரா ஹாசன், மும்பையில் பல கோடி மதிப்பில் புதிய ஃபிளாட் ஒன்றை வாங்கி உள்ள தகவல் வெளியாகி உள்ளது. உலக நாயகன் கமலஹாசன் போலவே, இவருடைய இரண்டு மகள்களும் சினிமாவில் கவனம்
வாட்ஸ்அப் புதிதாக யூடியூப் போன்ற ஃபார்வர்ட் மற்றும் ரிவைண்ட் வீடியோ பிளேபேக் பட்டன்களை அறிமுகம் செய்ய உள்ளது. வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களை கவரும் வண்ணம் புது பு
இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி-50 வியாழக்கிழமை (நவ.2) அமர்வை உயர்வில் நிறைவு செய்தன. இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்
நேற்றைப் இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.45,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச்
இன்று கோவை வந்த உயிரியல் பூங்கா ஆணைய நிர்வாகிகள் இங்குள்ள விலங்குகளை கணக்கிட்டு ஆய்வு செய்து அவற்றை இடமாற்றம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டனர். மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கடந்த 2022 ஆம் ஆண்டு கோ
இந்திய நாட்டிலேயே அதிக நன்கொடை அளித்தவர்கள் பட்டியலில் ஷிவ் நாடார் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். இவர், நாளொன்றுக்கு சராசரியாக ரூ.5.6 கோடி நன்கொடை வழங்குகிறார். இந்தியாவில் அதிக