நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலில் தங்கள் கனவுகளை விரைவாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று நம்புவதாலேயே மக்கள் இத்தொழிலுக்குள் வருகின்றனர். ஆனால், பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடனும் ஊக்கத்துடனும் கடினமாக உழைத்தும்கூடப் பலரால் தங்களுடைய கனவு வருவாயையும் வாழ்க்கைமுறையையும் அடைய முடிவதில்லை. வெற்றிக்குத் தேவையான சரியான தொழிலறிவும் திறமைகளும் உத்திகளும் கருவிகளும் அவர்களிடம் இல்லாததுதான் அதற்குக் காரணம். எந்தவொரு பொருளையும் எந்தவொரு வருவாய்த் திட்டத்தையும் கொண்ட எந்தவொரு நெட்வொர்க் மார்க்கெட்டிங் நிறுவனத்திலும் மேல்மட்ட சாதனையாளர்களில் ஒருவராக ஆவதற்கு உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய அனைத்தையும் இந்த வழிகாட்டி நூல் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும். Read more
0 பின்தொடர்பவர்கள்
9 புத்தகங்கள்