shabd-logo

கவிதை

15 July 2024

2 பார்த்தது 2

உன் கண்களில் படும் வரை கல்லாயிருந்தேன்,

உன் கைகள் தொடும் வரை உருவற்று இருந்தேன்,

உன் சிந்தையில் வரும் வரை அழகின்று இருந்தேன்,  

உன்னால் தான் நான் உயிர் பெற்றிருக்கிறேன்.

-  சிற்பியிடம் சிலை.

கார்த்திகா பாலன் மூலம் மேலும் புத்தகங்கள்

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்