shabd-logo
Shabd Book - Shabd.in

The Miracle Morning: The 6 Habits That Will Transform Your Life Before 8 AM

Hal Elrod

0 பகுதி
0 நபர்களால் வாங்கப்பட்டது
0 வாசகர்கள்
28 February 2023 அன்று முடிக்கப்பட்டது
ISBN எண் : 9789389143959
மேலும் கிடைக்கும் Amazon

நீங்கள் கற்பனை செய்து வைத்திருக்கும் வாழ்க்கையை விரைவாக அடைய இதோ ஓர் எளிய வழி! காலையில் நீங்கள் வழக்கமாக எழுந்திருப்பதைவிட ஒரு மணிநேரம் முன்னதாக எழுந்து, பத்து நிமிடங்களுக்கு ஒரு நடவடிக்கை என்ற கணக்கில் வெறும் ஆறு நடவடிக்கைகளை மட்டும் மேற்கெள்ளுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் உங்களால் அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்று யாராவது சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அது முற்றிலும் உண்மை. இந்நூலின் ஆசிரியர் ஹால் எல்ராடின் வாழ்க்கையே அதற்கு சாட்சி. சாவின் விளிம்புவரை அவரை அழைத்துச் சென்ற ஒரு கோர விபத்து அவருடைய உடலையும் மூளையையும் பாதித்ததோடு மட்டுமல்லாமல் மனத்தளவிலும் அவரைப் படுகுழியில் தள்ளியது. இந்நூலில் நீங்கள் கற்றுக் கொள்ளவிருக்கும் அதே உத்திகளைப் பயன்படுத்தி அவர் தன்னுடைய மோசமான நிலையிலிருந்து மீண்டதோடு மட்டுமல்லாமல், குறுகிய காலத்திற்குள் சர்வதேசப் புகழ் பெற்ற ஒரு நூலாசிரியராகவும், ஓர் ஆலோசனையாளராகவும், ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவும் உயர்ந்துள்ளார். அந்த உத்திகளை இவ்வுலகிலுள்ள பிறருடன் பகிர்ந்து கொள்ளுவதற்காகவே அவர் இந்நூலை எழுதியுள்ளார். Read more 

The Miracle Morning The 6 Habits That Will Transform Your Life Before 8 AM

0.0

Hal Elrod மூலம் மேலும் புத்தகங்கள்

₹ 299/-The Miracle Morning: The 6 Habits That Will Transform Your Life Before 8 AM - shabd.in

The Miracle Morning: The 6 Habits That Will Transform Your Life Before 8 AM

இப்போது படியுங்கள்
இலவசம்Hal Elrod இன் டைரி - shabd.in

பிற குடும்பம் சார்ந்த புத்தகங்கள்

₹ 250/-Think and Grow Rich in Tamil (சிந்தித்துப் பாரு செல்வந்தன் ஆகு) (Tamil Translation of  Think And Grow Rich) - shabd.in
Napoleon Hill

Think and Grow Rich in Tamil (சிந்தித்துப் பாரு செல்வந்தன் ஆகு) (Tamil Translation of  Think And Grow Rich)

இப்போது படியுங்கள்
₹ 150/-The Richest Man in Babylon in Tamil (பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரர்) - shabd.in
George S. Clason

The Richest Man in Babylon in Tamil (பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரர்)

இப்போது படியுங்கள்
₹ 250/-The Power of Your Subconscious Mind in Tamil (உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தி) - shabd.in
Joseph Dr. Murphy (Author, Contributor)

The Power of Your Subconscious Mind in Tamil (உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தி)

இப்போது படியுங்கள்
₹ 250/-The 12-Week Fitness Project in Tamil (12-வார உடற்பயிற்சி திட்டம்) - shabd.in
Rujuta Diwekar (Author, Contributor)

The 12-Week Fitness Project in Tamil (12-வார உடற்பயிற்சி திட்டம்)

இப்போது படியுங்கள்
₹ 295/-Kya Kare Jab Maa Bane in Tamil (தாய்மை அடையும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் ? : எப்படி ஆகும் ? என்ன ஆகும் ?) - shabd.in
Haidi Markof

Kya Kare Jab Maa Bane in Tamil (தாய்மை அடையும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் ? : எப்படி ஆகும் ? என்ன ஆகும் ?)

இப்போது படியுங்கள்
₹ 250/-How to Win Friends & Influence People in Tamil (நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி) - shabd.in
Dale Carnegie

How to Win Friends & Influence People in Tamil (நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி)

இப்போது படியுங்கள்
₹ 250/-How to Stop Worrying and Start Living in Tamil (கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி) - shabd.in
Dale Carnegie , ER Surinder Pal Singh (Translator)

How to Stop Worrying and Start Living in Tamil (கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி)

இப்போது படியுங்கள்
₹ 125/-Hirdaya Rogiyon Ke Liye 201 Ahar Tips Tamil - shabd.in
Bimal Chhajer

Hirdaya Rogiyon Ke Liye 201 Ahar Tips Tamil

இப்போது படியுங்கள்
₹ 350/-Eating in the Age of Dieting in Tamil (உண்ணுதல் உணவுக் ... வயதில&#30 - shabd.in
Rujuta Diwekar (Author, Contributor)

Eating in the Age of Dieting in Tamil (உண்ணுதல் உணவுக் ... வயதில&#30

இப்போது படியுங்கள்
₹ 150/-Chanakya Neeti with Chanakya Sutra Sahit - Tamil (சாணக்யா கொள்கை - சாணக்ய சூத்திரம் உட்பட) - shabd.in
B.K. Chaturvedi

Chanakya Neeti with Chanakya Sutra Sahit - Tamil (சாணக்யா கொள்கை - சாணக்ய சூத்திரம் உட்பட)

இப்போது படியுங்கள்

Book Highlights

no articles);
கட்டுரை எதுவும் கிடைக்கவில்லை
---