shabd-logo

About எழில்ராஜா

நான் தற்போது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு படித்து வருகிறேன், நானும் ஒரு கட்டுரை எழுதுபவன்.

Other Language Profiles
no-certificate
இன்னும் சான்றிதழ் பெறப்படவில்லை.

எழில்ராஜா புத்தகங்கள்

எழில்ராஜா இன் கட்டுரைகள்

தனது செல்லப்பிராணிகளுடன் சமந்தா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

4 December 2023
0
0

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக சமந்தா தனது ஹாஷ் மற்றும் சாஷா என இரு செல்லப்பிராணிகளுடன் விளையாடும் வீடியோ காட்சி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.தமிழ் மற்றும் தெலுங்கு

தமிழ்நாட்டில் 1500 இடங்களுக்கு 30 ஆயிரம் பேர் விண்ணப்பம்

4 December 2023
0
0

மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், மதம் சார்ந்தவர்கள், தொழில் வல்லுநர்கள் என 200 பேர் கொண்ட குழுவினரை குழுக்களாக பிரித்து அனுப்ப உள்ளனர். காசி தமிழ் சங்கமம் 2.0 நிக

சென்னைக்கு ரெட் அலர்ட் வாபஸ்... விலகிச் செல்லும் மிக் ஜாம் புயல்

4 December 2023
0
0

‘மிக்ஜாம்’ புயல்’ ஆந்திராவின் நெல்லூர்- மசூலிபட்டினத்திற்கு இடையே டிசம்பர் 5-ம் தேதி கரையை கடக்க உள்ள நிலையில், சென்னைக்கு அதி கனமழை பொழியும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், ரெட் அலர்ட் வாபஸ

புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால், சேப்பாக்கம் தொகுதியில் நள்ளிரவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

4 December 2023
0
0

புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால், சேப்பாக்கம் தொகுதியில் நள்ளிரவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.சென்னையில் இருந்து 130 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது மிக்ஜாம் புயல். கடந்த 6 மணி நேர

மிக்ஜாம் புயல் சென்னை மழை பாதிப்பு லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

4 December 2023
0
0

 வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இது சென்னையிலிருந்து 310 கி.மீ திசையில் நிலைகொண்டுள்ளதாக சென்னை,  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்த புயல் வடம

புரோ கபடி லீக் தொடரில் இன்று திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் புனேரி பல்டன் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

4 December 2023
0
0

 12 அணிகள் களமாடி வரும் 10-வது புரோ கபடி லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தொடக்க லீக் போட்டியில் குஜராத் அணி 38-32 என்ற புள

ப்ரோ கபடி லீக் 10-வது சீசனின் 2-வது நாளான இன்று தமிழ் தலைவாஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதியது.

4 December 2023
0
0

புரோ கபடி லீக் தொடரின் 10-வது சீசன் நேற்று தொடங்கிய நிலையில், போட்டியின் 2-வது நாளான இன்று தமிழ் தலைவாஸ் அணி தபாங் டெல்லி கே.சி. அணியை எதிர்கோள்கிறது.கபடி வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2014

மிக்ஜாம் புயல், பெரும் சேதத்தை விளக்க வார்த்தைகள் இல்லை

4 December 2023
0
0

Cyclone Michaung- மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், இந்தப் பெரும் சேதத்தை விளக்க வார்த்தைகள் இல்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.  வங்க

வெள்ளத்தில் மிதக்கும் தலைநகர் சென்னை

4 December 2023
0
0

தமிழகம் முழுவதும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நாளை செவ்வாய்கிழமை (டிசம்பர் 5) 'மிக்ஜம்' புயல் தீவிர புயலாக மாறி தெற்கு ஆந்திர கடற்கரையை கடக்கும். மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னை யில்

இன்று இரவு வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

4 December 2023
0
0

இன்று இரவு வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். புயல் தொடர்பாக  தென் மண்டல

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்