புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில், ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஆகிய 2 மசோதாக்கள் மீது 2 நாட்களாக விவாதம் நடந்தது. அதற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று பதில் அளித்தார்.
விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக தற்போது இருந்திருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டார்.
மக்களவைகள் ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு மற்றும் இட ஒதுக்கீடு திருத்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்திற்கு அவர் பதிலுறை வழங்கி உரையாற்றினார் அப்போது ஜம்மு காஷ்மீரில் கடந்த 20 ஆண்டுகளாக உரிமைகள் கிடைக்காமல் வஞ்சிக்கப் பட்டவர்களுக்கு நீதி வழங்க இந்த மசோதா வகை செய்வதாக குறிப்பிட்டார் .
புதுடெல்லி, நாடாளுமன்ற மக்களவையில், ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஆகிய 2 மசோதாக்கள் மீது 2 நாட்களாக விவாதம் நடந்தது. அதற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று பதில் அளித்தார்.
விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக தற்போது இருந்திருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டார்.
மக்களவைகள் ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு மற்றும் இட ஒதுக்கீடு திருத்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்திற்கு அவர் பதிலுறை வழங்கி உரையாற்றினார் அப்போது ஜம்மு காஷ்மீரில் கடந்த 20 ஆண்டுகளாக உரிமைகள் கிடைக்காமல் வஞ்சிக்கப் பட்டவர்களுக்கு நீதி வழங்க இந்த மசோதா வகை செய்வதாக குறிப்பிட்டார் .ட்டார். பின்னர் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
அப்போது அவர், “பயங்கரவாதத்தால் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டியவர்களுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் அளிக்க இந்த மசோதாக்கள் முயல்கின்றன” என்று உறுதிப்படுத்தினார். "ஜம்மு-காஷ்மீர் தொடர்பான இரண்டு மசோதாக்களில் ஒன்று, ஒரு பெண் உட்பட இரண்டு காஷ்மீரி குடியேறிய சமூக உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு பரிந்துரைக்க முயல்கிறது" என்று மத்திய அமைச்சர் மேலும் கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் இதுவரை சுமார் 45,000 பேர் தீவிரவாதத்தால் உயிரிழந்துள்ளதாக அமித் ஷா தெரிவித்தார். "ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாத சூழலை முடிவுக்கு கொண்டு வருவதே எங்கள் கவனம்... ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத சம்பவத்தை பூஜ்ஜியமாக மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது, இது 2026 க்குள் வெற்றிகரமாக இருக்கும்.” என்றும் அவர் கூறினார்.