மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு ப்ளு வகையான பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலினுக்கு ப்ளூ காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவர் ஓய்வில் இருந்து வருகிறார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கடந்த 3ஆம் தேதி முதல், அரசு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை.குறிப்பாக, சென்னை பெசன்ட் நகரில், 'நடப்போம் நலன் பெறுவோம்' என்ற திட்டத்தை தொடங்கி வைக்க இருந்த நிலையில், அதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.
இதனிடையே, ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியான நிலையில், சில நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத நிலையில் அவர் மருத்துவ ஓய்வில் இருந்து வருவதாகவும், மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு ப்ளு வகையான பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவர் ஓய்வில் இருந்து வருகிறார்.
நலமுடன் உள்ளார்.இன்னும் ஓரிரு தினங்களில் முழுமையாக குணமடைவார் என தெரிவித்தார்.இதனிடையே, ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியான நிலையில், சில நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத நிலையில் அவர் மருத்துவ ஓய்வில் இருந்து வருவதாகவும், மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு ப்ளு வகையான பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவர் ஓய்வில் இருந்து வருகிறார். நலமுடன் உள்ளார்.இன்னும் ஓரிரு தினங்களில் முழுமையாக குணமடைவார் என தெரிவித்தார்.
இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத நிலையில் அவர் மருத்துவ ஓய்வில் இருந்து வருவதாகவும், மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு ப்ளு வகையான பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவர் ஓய்வில் இருந்து வருகிறார். நலமுடன் உள்ளார்.இன்னும் ஓரிரு தினங்களில் முழுமையாக குணமடைவார் என தெரிவித்தார்.
.