ஸ்பெஷல் போட்டோக்களை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த நடிகை மீனாவுக்கு ரசிகர்கள் பலரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை மீனா வெள்ளை நிற தேவதை போல, ஆடை அணிந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள ஸ்பெஷல் போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புத்தாண்டை வரவேற்று சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில், ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களைப் பகிர்ந்தனர்.அந்த வரிசையில், நடிகை மீனா, புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தனது ஸ்பெஷல் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். நடிகை மீனா வெள்ளை தேவதை போல, வெள்ளை நிற டிரஸ்ஸில் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை மீனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஸ்பெஷல் புகைப்படங்களைப் பகிர்ந்து பதிவிட்டிருப்பதாவது,“நான் நிமிர்ந்து பார்க்கையில், 2024-க்கான எனது கண்ணோட்டம் உற்சாகமூட்டுவதாக உள்ளது - நேர்மறை மற்றும் உற்சாகம் நிறைந்ததாக உள்ளது! புத்தாண்டை திறந்த கரங்களுடனும், நம்பிக்கை நிறைந்த இதயத்துடனும் ஏற்றுக்கொள்கிறோம். வளர்ச்சியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்!” என்று மீனா பதிவிட்டுள்ளார்.ஸ்பெஷல் போட்டோக்களை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த நடிகை மீனாவுக்கு ரசிகர்கள் பலரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.