இந்தத் திட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தினால் ரூ.50 தள்ளுபடி வழங்கப்படும். முதலீட்டாளர்கள் இரண்டாம் நிலை சந்தையில் இருந்து பத்திரங்களை வாங்கலாம். இறையாண்மை தங்கப் பத்திரங்கள் முதலீடு விற்பனை இன்று (டிச.18) முதல் டிசம்பர் 22ஆம் தேதிவரை திறந்திருக்கும். 8 ஆண்டுகள் கால அளவு கொண்ட இந்தப் பத்திரங்களுக்கு வரி பிடித்தம் கிடையாது.
மேலும் இந்தத் திட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தினால் ரூ.50 தள்ளுபடி வழங்கப்படும். முதலீட்டாளர்கள் இரண்டாம் நிலை சந்தையில் இருந்து பத்திரங்களை வாங்கலாம். தொடர்ந்து, பத்திரங்கள் ஒவ்வொரு ஆண்டும் 2.5% வட்டி விகிதத்தை வழங்குகின்றன. வட்டித் தொகை அரையாண்டு தோறும் கடைசி வட்டி அசல் தொகையுடன் செலுத்தப்படும். முதலீட்டின் குறைந்தபட்ச அளவு ஒரு கிராம் மற்றும் ஒரு நிதியாண்டில் அதிகபட்ச வரம்பு தனிநபர்கள் மற்றும் இந்து குடும்ப குடும்பத்தினருக்கு 4 கிலோ கிராம் ஆகும்.
அறக்கட்டளை மூலம் 20 கிலோ தங்கப் பத்திரங்கள் வரை முதலீடு செய்யலாம். எனினும், SGB களில் கிடைக்கும் வட்டிக்கும் தனிநபரின் பொருந்தக்கூடிய வரி விகிதத்தில் வரி விதிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தொடர்ந்து, பத்திரங்கள் ஒவ்வொரு ஆண்டும் 2.5% வட்டி விகிதத்தை வழங்குகின்றன. வட்டித் தொகை அரையாண்டு தோறும் கடைசி வட்டி அசல் தொகையுடன் செலுத்தப்படும். முதலீட்டின் குறைந்தபட்ச அளவு ஒரு கிராம் மற்றும் ஒரு நிதியாண்டில் அதிகபட்ச வரம்பு தனிநபர்கள் மற்றும் இந்து குடும்ப குடும்பத்தினருக்கு 4 கிலோ கிராம் ஆகும்.அறக்கட்டளை மூலம் 20 கிலோ தங்கப் பத்திரங்கள் வரை முதலீடு செய்யலாம். எனினும், SGB களில் கிடைக்கும் வட்டிக்கும் தனிநபரின் பொருந்தக்கூடிய வரி விகிதத்தில் வரி விதிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.