மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை முடிச்சூர் மற்றும் வரதராஜபுரத்தில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் வெளியில் வர முடியாமல் வீடுகளில் முடங்கி தத்தளித்து வருகின்றனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை முடிச்சூர் மற்றும் வரதராஜபுரத்தில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் வெளியில் வர முடியாமல் வீடுகளில் முடங்கி தத்தளித்து வருகின்றனர். மிக்ஜாம் புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை ஆகிய 2 நாட்களும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. சென்னை புறநகர் பகுதியான முடிச்சூர் மற்றும் வரதராஜபுரத்தில் 20 செ.மீ வரை கனமழை பெய்தது. இதனால், ஏற்கெனவே, தாழ்வான பகுதியாக உள்ள முடிச்சூர் மற்றும் வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.