ஒரே மாதிரியாக இட்லி செய்து உங்களுக்கும் சாப்பிடுபவர்களுக்கும் போரடிக்கிறதா? ஒரு மாற்றத்திற்காக, அரை மணி நேரத்தில் இன்ஸ்டண்ட் அவல் இட்லி செய்து பாருங்கள். அவல் இட்லி அவசர தேவைக்கு சூப்பரான ரெசிபி, ட்ரை பண்ணி பாருங்க.
தமிழ்நாட்டின் பிரதான உணவு வகையாக இட்லி, சாம்பார், சட்னிதான். பெரும்பாலும், காலையில் டிஃபன் இட்லிதான். ஆனால், இட்லி செய்வதற்கு முன்தின நாளே அரிசி மாவு அரைத்து வைக்க வேண்டும். உங்களுக்கு தினமும் ஒரே மாதிரியாக இட்லி செய்து போரடிக்கிறதா? தினமும் ஒரே மாதிரியாக இட்லி சாப்பிட்டு போரடிக்கிறதா? அவசரமாக இட்லி செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களா? உங்களுக்காக வித்தியாசமாக, அரை மணி நேரத்தில் இன்ஸ்டன்ட் அவல் இட்லி செய்வது எப்படி என்று இங்கே வழிகாட்டுகிறோம். அவசர தேவைக்கு சூப்பரான ரெசிபியாக இருக்கும்.
பிறகு, இட்லி தட்டில் எண்ணெய் ஊற்றி தடவி வைத்துக்கொள்ளுங்கள். அதில் தயாராக இருக்கும் மாவை ஊற்றி வழக்கமாக இட்லி அவிப்பதைப் போல அவித்து 12 நிமிடம் கழித்து திறந்து பாருங்கள். புசுபுசுவென அவல் இட்லி வெந்து வந்திருக்கும். ஆறிய பிறகு, இட்லியை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் உங்களுக்கு விருப்பமான சட்னியை சேர்த்து சாப்பிடலாம். இந்த இன்ஸ்டண்ட் அவல் இட்லி சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். அவசர தேவைக்கு சூப்பரான ரெசிபியாக இருக்கும், இன்று உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.